அனைத்து அரச அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளிப்பது தொடர்பான சுற்றறிக்கையை திறைசேரியின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
இதன் படி, நாளை முதல் அனைத்து அரச நிறுவனங்களினதும் பணிகள் வழமை போன்று இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
අගෝස්තු 24 සිට සියලු රාජ්ය සේවකයින් රාජකාරි සඳහා වාර්තාකළ යුතු බව දන්වමින් චක්රලේඛයක් නිකුත්කර තිබේ.