அரச கூட்டுத்தாபனம், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் சேமிக்கப்பட்ட விடுமுறைக் கொடுப்பனவு வழங்க
இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுற்றறிக்கைகள் திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுற்றறிக்கைகள் பின்வருமாறு…
රාජ්ය සේවකයින්ට ප්රසාද දීමනා සහ ඉතිරිකරගත් නිවාඩු දින මත දීමනා ගෙවීමට අදාළව චක්රලේඛ දෙකක් නිකුත් කර තිබේ.
භාණ්ඩාගාර ලේකම්වරයාගේ අත්සනින් අදාළ චක්රලේඛ නිකුත් කර ඇත.
අදාළ චක්රලේඛ මෙසේයි…