அரச ஊழியர்கள் வெளிநாடு செல்லல்- விடுமுறை பெறுவதற்கான நிபந்தனைகள்
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சேவை மூப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பான சுற்றறிக்கை திறைசேரி செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின் விதிகள் அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு பொருந்தும்.
இந்த சுற்றறிக்கையின் பிரகாரம் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் அரச ஊழியர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.
இது ஒவ்வொரு அரச அதிகாரியின் சேவை மூப்பு மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
அவர்/அவள் தற்காலிகமாக சேவையை விட்டு வெளியேறும் போது, பணியிடத்தின் பணியை ஈடுசெய்ய அல்லது பதில் கடமையாற்ற உள் அடிப்படையில் பணியமர்த்தும் முறை இருந்தால் மட்டுமே உரிய விடுமுறை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும். அதற்கு புதிய ஆட்சேர்ப்புக்கான வாய்ப்பு இல்லை என சுற்றறிக்கை வலியுறுத்தியுள்ளது.
රජයේ නිලධාරීන්ට රට රස්සාවකට යාමට වැටුප් රහිත නිවාඩු. කොන්දේසි මෙන්න
ජ්යෙෂ්ඨත්වයට හානියක් නොවන පරිදි රාජ්ය ව්යවසායන් හි සේවකයින් සඳහා විදේශීය වැටුප් රහිත නිවාඩු ලබාගැනීමට අදාළ චක්රලේඛය භාණ්ඩාගාර ලේකම් මහින්ද සිරිවර්ධන මහතාගේ අත්සනින් යුතුව නිකුත් කර තිබේ.
රාජ්ය සංස්ථා, ව්යවස්ථාපිත මණ්ඩල සහ රජය සතු සමාගම් සඳහා මෙම චක්රලේඛයේ ප්රතිපාදන අදාළ වේ.
මෙම චක්රලේඛයට අනුව රැකියා සඳහා විදෙස්ගත වන රාජ්ය සේවකයින් මාස්පතා මෙරටට යම් විදේශ විනිමය ප්රමාණයක් එවීම අනිවාර්යය වේ. එය එක් එක් රාජ්ය නිලධාරියාගේ ජ්යෙෂ්ඨත්වය අනුව තීරණය කෙරේ. ඔහු/ඇය සේවයෙන් තාවකාලිකව ඉවත් වීමේ දී එම තනතුරේ වැඩ ආවරණය හෝ වැඩ බැලීම සඳහා අභ්යන්තරික පදනම මත සේවකයෙකු යෙදවීමේ ක්රමවේදයක් ඇත්නම් පමණක් අදාළ නිවාඩු ලබා දීම සලකා බැලෙනු ඇත. කිසිවිටෙකත් ඒ සඳහා නව බඳවා ගැනීමක් සිදුකිරීමට අවස්ථාවක් නොමැත.
විදේශීය වැටුප් රහිත නිවාඩු ලබාදීමේ දී බලපැවැත්වෙන සෙසු කොන්දේසි ද ඇතුළත් සම්පූර්ණ චක්රලේඛය පහතින් දැක්වේ.