பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு டியுசன் செல்லாதீர்கள் – கல்வி அமைச்சர்
விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான தயார்படுத்தல்களுக்காக டியுசன் செல்ல வேண்டாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
கல்வி மறுசீரமைப்புக்கு அப்பால் சென்று கல்வி பரிமாண மாற்றத்தின் மூலம், பாடங்களை மனனம் செய்வது அதனை மீண்டும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பரீட்சிப்பதல்ல என்றார்.
கல்வியமைச்சில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் போட்டி 2021 இல் தேசிய அளவில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து வௌியிட்டபோது, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற்ற போட்டிப்பரீட்சைக்கான மேலதிக வகுப்பு தொடர்பில் வௌியிடப்பட்ட விளம்பரம் குறித்தே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கணிதத்தில் ஏற்படும் சாதாரண சிக்கல்கள், சாதாரண கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடியது போன்ற சட்டென்று யோசித்த முடிவெடுக்கக்கூடிய திறமை ஆசிரியர்களாக சேவையாற்ற எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளுக்கு இருப்பது மிகவும் அவசியம். அப்படியான ஆசிரியர்களே திறமை மிக்க எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆசிரியர் சேவையில் இணைந்துக்கொள்வதற்கு கூட மேலதிக வகுப்புக்களை நம்பியிருப்பவர்களால் அது சாத்தியப்படாது. இவ்வாறான செயற்பாடுகளினால் கல்விச் சேவையில் பாரிய மறுசீரமைப்பு அவசியம் என்பது தௌிவாகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தி அதிகாரிகளாக அரச சேவையில் தற்போது பணியாற்றும் பட்டதாரிகளில் ஆசிரியர் சேவையில் இணைய விரும்பும் உரிய வயதெல்லையை உடையவர்களுக்காக பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் இத்தெரிவு செய்யும் பரீட்சையானது கடினமான பரீட்சையாக இருக்காது. எனவே தேவையற்ற முறையில் மேலதிக பரீட்சைகளுக்கு செல்வதை தவிர்த்து பரீட்சைக்கு தைரியமாக முகங்கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
උපකාරක පන්ති ගොස් ගුරු විභාගයට පෙනී සිටීමට සූදානම් නොවිය යුතු බව අධ්යාපන ඇමැති ආචාර්ය සුසිල් ප්රේමජයන්ත පැවසීය. අධ්යාපන ප්රතිසංස්කරණ ඉක්මවා ගිය පුළුල් අධ්යාපන පරිවර්තන ක්රියාවලිය මගින් බලාපොරොත්තු වන්නේ උගන්වන සියල්ල මතකයේ තබාගෙන ගොස් විභාග ප්රශ්න පත්රයකට පිළිතුරු ලියා එන පිරිසක් බිහි කිරීම නොවන බවත් ඇමැතිවරයා කීවේය.
ඔහු මේ බව සඳහන් කළේ අධ්යාපන අමාත්යාංශයේ ඊයේ ( 01 වැනිදා) පැවැති ‘ ජාතික මට්ටමේ තොරතුරු හා සන්නිවේදන ශූරයෝ -2021’ තරගාවලියේ ත්යාග ප්රදානෝත්සවයට එක් වෙමිනි.
ඇමැතිවරයා මෙසේද කීවේය.
‘‘ එළැඹෙන මාර්තු මාසයේ දී පැවැත්වීමට නියමිත උපාධිධාරී ගුරු විභාගයේ විභාග අපේක්ෂකයන් සඳහා උපකාරක පන්ති පැවැත්වෙන බවට දැන්වීමක් පළ කර තිබුණා. සරල ගණිත ගැටලුවක් විසඳීම හා සාමාන්ය ප්රශ්නයකට පිළිතුරු දීම වැනි ක්ෂණිකව සිතා බලා යමක් වටහාගෙන ක්රියාත්මක වීමේ නිපුණතා, ගුරුවරුන් ලෙස සේවය කිරීමට බලාපොරොත්තු වන උපාධි අපේක්ෂකයන් තුළ පැවතිය යුතුයි. නිපුණතාවන්ගෙන් හෙබි දරු පරපුරක් නිර්මාණය කළ හැකි වන්නේ ගුරුවරයකු ලෙස බඳවා ගැනීමේ පරීක්ෂණයට පෙනී සිටීමට පවා අමතර පන්තිවල සහය පතන පිරිසකට නොවෙයි. මෙවන් සිදුවීම් නිසා පුළුල් අධ්යාපන පරිවර්තන ක්රියාදාමයක අත්යවශ්යතාව මැනවින් තහවුරු වෙනවා.
සංවර්ධන නිලධාරීන් ලෙස රාජ්ය සේවයේ නියුතු උපාධිධාරීන් අතරින් ගුරුවරුන් ලෙස බැඳීමට අපේක්ෂා කරන අදාළ වයස් සීමාවේ පසු වන අය වෙනුවෙන් විභාග දෙපාර්තමේන්තුව විසින් පැවැත්වීමට නියමිත මෙම තෝරා ගැනීමේ විභාගය අසීරු තරග විභාගයක් නොවෙයි. එනිසා අනිසි ලෙස අමතර පන්තිවලට සහභාගී වීමකින් තොර ව අපේක්ෂකයන් නියමිත දිනට විභාග ශාලාවට ගොස් ආත්ම ශක්තියෙන් යුතුව එම පරීක්ෂණයට මුහුණ දෙනු ඇතැයි අපේක්ෂා කරනවා.‘‘