பாடசாலை கல்விச் சுற்றுலாக்களுக்கு டிசம்பர் 31 வரை அனுமதி வழங்கப்பட்டிருப்பினும், பல பாடசாலைகளின் வேண்டுகோளுக்கு இணங்க,
பாடசாலை சுற்றுலாக்களுக்கான காலம் ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
දෙසැම්බර් 31 වැනිදා දක්වා පාසල් අධ්යාපන චාරිකා සඳහා අවසර ලබාදී ඇතත් බොහෝ පාසල්වල ඉල්ලීම මත
පාසල් අධ්යාපන චාරිකා සඳහා කාලය ජනවාරි 31 දක්වා දීර්ඝ කර ඇති බව අධ්යාපන අමාත්යාංශය නිවේදනය කරයි.