தென் கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமனம்
தென் கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 05 ஆண்டுகளுக்கு இந்த நியமனம் செல்லு படியாகும் வகையில் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
අග්නිදිග විශ්වවිද්යාලයේ කුලපතිවරයා ලෙස ජනාධිපති නීතිඥ ෆායිස් මුස්තාෆා පත් කෙරේ
අග්නිදිග විශ්වවිද්යාලයේ කුලපතිවරයා ලෙස ජනාධිපති නීතීඥ ෆායිස් මුස්තාපා මහතා ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා විසින් පත් කර තිබේ. ඉදිරි වසර 05 සඳහා වලංගු වන පරිදි මෙම පත්වීම ලබාදී ඇත.