2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, இன்று (27) தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், சாதாரண பரீட்சையை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் அதற்கும் தயாராக வேண்டும் என்று தெரிவித்த அவர், பரீட்சைகள் சரியான நேரத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்பார்ப்பதாக தெரிவித்தார்.
2022 වසර සඳහා වන අධ්යාපන සාමාන්ය පෙළ විභාගය අප්රේල් මස අග හෝ මැයි මස මුලදී පැවැත්වෙන බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේම්ජයන්ත මහතා අද (27) පැවසීය.
උසස් පෙළ විභාගය මාස එකහමාරක් පමණ කල් දමා ඇති බැවින් සාමාන්ය පෙළ විභාගය අප්රේල් මස අග හෝ මැයි මස මුලදී පැවැත්විය යුතු බව අමාත්යවරයා සඳහන් කළේය.
කොළඹ පැවති විශේෂ මාධ්ය හමුවකට එක්වෙමින් අදහස් පළ කළා.
5 ශ්රේණිය ශිෂ්යත්ව විභාගය දෙසැම්බර් 18 වැනිදා පැවැත්වෙන බැවින් ඒ සඳහා ද සූදානම් විය යුතු බව දන්වා සිටි ඔහු එම විභාග නියමිත වේලාවට පැවැත්වීමට බලාපොරොත්තු වන බවද පැවසීය.