அரசு ஊழியர்களின் விடுமுறைகளுக்கும் வெட்டு
தற்போது, பல்வேறு விசேட தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசு கவனம் செலுத்தி வருவதாக திவைன செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல் மற்றும் வேலை நாட்களை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கவனம் செலுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் அரச சேவையை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதுடன் அரச சேவையை பொதுமக்கள் தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
රාජ්ය සේවක නිවාඩු කපයි
දැනට විවිධ විශේෂ අවශ්යතා සහ උත්සව ආදිය වෙනුවෙන් රාජ්ය සේවකයන්ට ලබාදෙන රජයේ නිවාඩු දින අඩුකිරීම සම්බන්ධයෙන් ආණ්ඩුවේ අවධානය යොමුව ඇත.
මේ ගැන අවධානය යොමුවී ඇත්තේ මහජනතාවට අත්යවශ්ය රාජකාරී ප්රමාදයකින් තොරව ඉටුකර ගැනීම වෙනුවෙනි. ඒ අනුව රජයේ නිවාඩු දින අඩුකර වැඩ කරන දින ප්රමාණය වැඩිකිරීම සම්බන්ධයෙන් ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතාගේද දැඩි අවධානය යොමුව ඇත. ඒ සම්බන්ධයෙන් කරුණු අධ්යයනය කරන ලෙසද හෙතෙම බලධාරීන්ට උපදෙස් දී තිබේ.
එමගින් රාජ්ය සේවය කාර්යක්ෂම කිරීම සහ මහජනතාවට රජයේ සේවයත් ප්රමාදයකින් තොරව ලබාගැනීමේ හැකියාව සපුරාදෙනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.