தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி வகுப்புகளை நடத்துவது, பாட விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது, டிசம்பர் 14ம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் அனுமானப் பத்திரங்களை அச்சடித்து விநியோகிப்பது போன்றவற்றை தடைசெய்து கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. .
1927/49 இன் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் திருத்தப்பட்ட 1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் பிரிவு 22 இன் கீழ் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் வரை இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
දෙසැම්බර් 14 මධ්යම රාත්රී 12න් පසු 05 ශ්රේණිය ශිෂ්යත්ව විභාගය සඳහා වන උපකාරක පන්ති සංවිධානය කිරීම සහ එම පන්ති මෙහෙයවීම, විෂයානුබද්ධ දේශන සහ සම්මන්ත්රණ සහ වැඩමුළු පැවැත්වීම, අනුමාන ප්රශ්න පත්ර මුද්රණය කිරීම සහ බෙදා හැරීම ආදිය තහනම් කරමින් අධ්යාපන අමාත්යංශය නිවේදනයක් නිකුත් කර ඇත.
1927/49 දරණ අති විශේෂ ගැසට් නිවේදනය මගින් සංශෝධිත 1968 අංක 25 දරණ ප්රසිද්ධ විභාග පනතෙහි 22 වගන්තිය යටතේ ශිෂ්යත්ව විභාගය පැවැත්වෙන තුරු මෙම තහනම යොදා තිබේ.