அனைத்து மாகாண கல்விச் செயலாளர்களுக்கும்
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மாெழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் காெள்ளல்
2023.07.10 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நியமனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நியமனத்திற்கு அரச சேவை ஆணைக்குழுவின் கருத்துக்களுக்கு உடன்பட்டு, தேவையான போது ஆணைக்குழுவின் கருத்துக்களை பறெ்று இந்த நியமனத்துக்கான முறையைத் தீர்மானிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள பரிந்துரைகளின் படி, நியமனத்திற்கான ஒழுங்கு முறைகள் பின்வருமாறு:
- விண்ணப்பம் நிறைவடையும் திகதியன்று 35 வயதிற்குட்பட்ட பட்டதாரிகளை உள்ளீர்க்க உத்தேசிக்கப்பட்டள்ளது.
நியமனம் வழங்கும் ஒழுங்கு
- 2021.04.28 தேதியிலிருந்து கல்வி அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கை எண்06/2021 அடிப்படையில் வெற்றிடங்களை கணக்கிடுதல்
- தேசிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சும் மாகாண பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒவ்வொரு மாகாணத்தினூடாகவும் விண்ணப்பங்களைக் கோரல்
- தேசிய பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களுக்கான விண்பப்ங்களை கல்வி அமைச்சின் மூலம் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் ஊடாக மேற்காெள்ளல் மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கக்கான விண்ணப்பங்களை மாகாண அரச சேவை ஆணகை்குழுவின் மூலமும் கோருதல் teachmore.lk
- இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பின் படி, ஆசிரியர் சேவைக்கான தகைமைகளைப் பரீட்சிப்பதற்கு நேர்முகத் தேர்வு நடாத்துதல்
- அடிப்படை தகுதியை பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு இலக்கம் 1885/38 மற்றும் 2014.10.23 திகதியிட்ட இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின் படி, பிரயோகப் பரீட்ச நடாத்துதல்teachmore.lk
- எழுத்துப் பரீட்சை மற்றும் பிரயோகப் பரீட்சை ஆகியவற்றில் கிடைக்கும் முழுப் புள்ளிகளின் கூட்டுத் தொகையின் ஒழுங்கின் படி, ஒவ்வொரு பாடத்திற்கும் நிலவும் வெற்றிடங்களின் அடிப்படையில் தகைமை பெறுவோர் தீர்மானிக்கிப்படுவர்.
- தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப மாத்திரம் ஆசிரியர்களை நியமித்தல்teachmore.lk
- தேசிய பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களுக்கான தகைமை பெறும் விண்ணப்பதாரிகளுக்கான நியமனம் கல்வி அமைச்சு மூலமமு், மாகாகண விண்ணப்பதாரிகளுக்கு மாகாணங்களும் நியமங்களை வழங்குதல்
- தற்போதுள்ள பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்காக ஒவ்வொரு விண்ணப்பதாரியினதும் தகைமைகளை பாடங்கள் அடிப்படையில் இணைக்க நடவடிக்கை எடுத்தல் teachmore.lk–
- தகைமை பெறுவோர் இலங்கை ஆசிரியர் வே தரம் 3-1 அ தரத்திற்கு நியமனம் செய்தல்
- இலங்கை ஆசிரியர் சேவையின் தகைமை பெறும் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு 1885/38 மற்றும் 2014.10.23 திகதியிட்ட இலங்கை ஆசிரயிர் சேவையின் 11.2 வகுதியின் படி, பயிற்சியை வழங்குதல் teachmore.lk
- இந்த விடயங்கள் அடங்கிய நியமன ஒழுங்குகள் இலக்கம் 1885/38 மற்றும் 2014.10.23 திகதியிடப்பட்ட ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின் படி மேற்காெள்ளல் teachmore.lk
05. கிடைக்கப்பெற்ற தீர்மானத்தின்படி நியமனத்தை மேற்கொள்வதற்காக உங்கள் மாகாணத்திற் அனுமதிக்கப்பட்டுள்ள வெற்றிட எண்ணிக்கை இத்தோடு அனுப்பி வைக்கப்படுகிறது.
செயலாளர்
கல்வி அமைச்சு