தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 07-08-2019 அல்லது அதற்கு முன்னர்தங்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இதற்கான விபரங்கள் அடங்கிய படிவங்கள் தங்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது அல்லது வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
List of Selected Candidates, Eligible for Registration