Mindfulness program – Mindfulness training program for school students will be started today (04).
பாடசாலை மாணவர்களுக்கான உளவிழிப்பு பயிற்சித் திட்டம் இன்று (04) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப விழா கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் 9 மாகாணங்களின் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஒரே நேரத்தில் அமுல்படுத்தப்படும் எனவும்
அடுத்த பாடசாலை தவணை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வுடன் கல்விக்கு வழிநடத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
පාසල් සිසුන්ට සතිමත් බව පුහුණු කිරීමේ වැඩසටහන අද(04) ආරම්භ කෙරේ.
අධ්යාපන අමාත්යංශය පැවසුවේ සමාරම්භක උත්සවය කොළඹ ආනන්ද විද්යාලයේදී පැවැත්වෙන බවයි.
මිට සමගාමීව පළාත් 9 තෝරාගත් පාසල්වල මෙම වැඩසටහන ක්රියාත්මක කෙරෙන අතර ලබන පාසල් වාරයේ සිට එය දිවයිනේ සියලු පාසල්වල ක්රියාත්මක කරන බව අධ්යාපන අමාත්යංශය පැවසීය.
පාසල් සිසුන් සිහි නුවණින් යුතුව අධ්යාපනයට යොමු කිරීම මෙම වැඩපිළිවෙළේ අරමුණයි.