எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் MINDFULNESS தொடர்பாக பாடசாலைகளில் பயிற்சியளிக்க எதிர்பார்க்கப்படுவதாக சபையின் சபாநாயகர் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சாதி, மத வேறுபாடின்றி ஒட்டுமொத்த கல்வித்துறையிலும் MINDFULNESS நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (29) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கிய பதிலுக்கு பதிலளிக்கும் போதே அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ලබන වසරේ ජනවාරි මස 04 දා සිට සතිමත්භාවය පාසල්වල පුහුණු කිරීමට බලාපොරොත්තු වන බව සභානායක අධ්යාපන අමාත්ය ආචාර්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා අද (30) පාර්ලිමේන්තුවේදී පැවසීය.
සමස්ත අධ්යාපන ක්ෂේත්රය තුළ ජාති ආගම් භේදයකින් තොරව මෙම ගුණාංගය පුරුදු පුහුණු කිරීමට කටයුතු කරන බවද හෙතෙම සඳහන් කළේය.
ඊයේ(29) ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා පාර්ලිමේන්තුවේ දී කළ ප්රකාශය සම්බන්ධයෙන් , විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා ලබා දුන් පිළිතුරට ප්රතිචාර දක්වමින් සභානායකවරයා මේ බව පැවසිය.