மீள் பரீட்சை மூன்று மாதத்திற்குள்
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சையில் சித்தியடையத் தவறிய 350 ஆசிரிய மாணவர்களுக்கும் மீண்டும் மூன்று மாதத்திற்குள் பரீட்சையை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அண்மையில் வெளியான இறுதிப் பெறுபேறுகளின் படி, இவர்கள் சித்தியடையத் தவறினர். இது தொடர்பாக பாராளுமன்றில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு வேலுகுமார் கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது, கல்வி அமைச்சர் சுசில் ப்ரேமஜயந்த தெளிவிபடுத்தினார்.
இதற்கு பதிவளித்த கல்வி அமைச்சர் தற்போதுள்ளவர்களுக்கு விரைவில் நியமனம் வழங்குவதாகவும் ஏனைய மாணவர்களுக்கு எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதன் பின்னர், அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
මාස තුනක් ඇතුළත නැවත විභාගය
ජාතික අධ්යාපන විද්යාපීඨවල අවසන් විභාගයෙන් අසමත් වූ ගුරු සිසුන් 350 දෙනා සඳහා මාස තුනක් ඇතුළත නැවත විභාගය පැවැත්වීමට අධ්යාපන අමාත්යාංශය තීරණය කර තිබේ.
පසුගියදා නිකුත් වූ අවසන් ප්රතිඵලවලට අනුව ඔවුන් සුදුසුකම් ලැබීමට අපොහොසත් විය. මේ සම්බන්ධයෙන් මහනුවර දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී වේලුකුමාර් මහතා අධ්යාපන අමාත්යවරයාගෙන් ප්රශ්න කළ අතර, අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත පැහැදිලි කළා.
මේ පිළිබඳව දැනුම් දුන් අධ්යාපන අමාත්යවරයා පැවසුවේ දැනට සිටින පිරිසට කඩිනමින් පත්වීම් ලබා දෙන බවත් ඉදිරි මාස 03 තුළ සෙසු සිසුන් සඳහා විභාගය පැවැත්වීමට තීරණය කර ඇති බවත්ය. ඉන් අනතුරුව ඔවුන්ට පත්වීම් ලබාදීමට කටයුතු කරන බවද හෙතෙම පැවසීය.