அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.நீல் பண்டார ஹபுஹின்ன நேற்று (01) கொழும்பு 07 இல் அமைந்துள்ள அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
இவர் இதற்கு முன்னர் பல அமைச்சுக்களில் செயலாளர் பதவிகளை வகித்துள்ளதுடன், நிர்வாக அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்கும் முன்னர் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.
රාජ්ය පරිපාලන ,ස්වදේශ කටයුතු ,පළාත් සභා හා පළාත් පාලන අමත්යංශ ලේකම් ලෙස පත්වූ නීල් බණ්ඩාර හපුහින්න මහතා ඊයේ (01)දා කොළඹ 07 පිහිටි ඒම අමාත්යංශයේදී සිය රාජකාරී කටයුතු ඇරඹීය.
මින් පෙර අමාත්යංශ ගණනාවක ලේකම් ධුර දරා ඇති ඒ මහතා පරිපාලන අමාත්යංශ ලේකම්ධුරය භාර ගැනීමට පෙර කාන්තා හා ළමා කටයුතු හා සමාජ සවිබල ගැන්වීමේ අමාත්යංශයේ ලේකම් ලෙස කටයුතු කර ඇත.