No Need O/L for University Entrance – Prof Sampath Amarathunga
The University Commission does not even ask the children who pass the Advanced Level examination whether they have passed the Ordinary Level examination According to its chairman Professor Sampath Amaratunga.
He also said that a student can go to medical study if he fails the o/l but passes the advanced level.
He also alleged that small institutes have framed policies and restricted the openings in education.
He said this while expressing his views before the COPE Committee of the Parliament
பல்கலைக்கழக ஆணைக்குழு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தீர்களா என்று கூட கேட்பதில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஒரு மாணவன் பொதுத் தராதர சாதாரண தரத்தில் தோல்வியடைந்தாலும், உயர்தரத்தில் தேர்ச்சி பெற்றால் மருத்துவப் பட்டப் படிப்புக்கு அவரால் செல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கல்வியின் தகவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ள போதிலும் சிறு கல்வி நிறுவனங்கள் கொள்கைகளை வகுத்து, கல்வியில் திறப்புகளை கட்டுப்படுத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாடசாலைகள் மாணவர்களுக்கு உயர் தரம் கற்பதற்கு பல்வேறு சட்டங்களை வகுத்தள்ளமை பற்றி அவர் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தின் பொது அலுவல்கள் குழு முன்னிலையில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
උසස් පෙළ විභාගය සමත් වන දරුවන්ගෙන් සාමාන්ය පෙළ විභාගය සමත් දැයි විශ්වවිද්යාල කොමිෂන් සභාව විසින් විමසන්නේ වත් නැතැයි එහි සභාපති මහාචාර්ය සම්පත් අමරතුංග මහතා සඳහන් කරයි.
සිසුවෙකුට වෛද්ය විද්යාලයට යාමට සාමාන්ය පෙළ අසමත් වුවත් උසස් පෙළ සමත් නම් හැකියාව ඇති බවද හෙතෙම පැවසීය.
අධ්යාපනයේ විවර කර තිබූ තැන කුඩා ආයතන විසින් ප්රතිපත්ති සකස් කර සීමා කර ඇති බවට ද ඔහු චෝදනා කළේය.
ඒ මහතා මේ බව කියා සිටියේ පාර්ලිමේන්තුවේ පොදු ව්යාපාර කාරක සභාව හමුවේ අදහස් දක්වමිනි