2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணைப் பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இத்தீர்மானம் தரம் 01 முதல் உயர்தரம் வரை அதாவது தரம் 13 வரை ஒவ்வொரு பாடசாலையிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஒரு வருடத்தில் மூன்று தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு வந்தன. ஒவ்வொரு பாடத்திலும் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தவணை முடிவிலும் ஒரு பரீட்சை நடத்தப்பட்டது. ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற புள்ளிகள் மற்றும் அந்தந்த தரத்தில் அவர்களின் நிலையும் அறிவிக்கப்பட்டது.
ஒரு தவணைப் பரீட்சை முடிவில், மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்தது, அந்த விடுமுறையின் போது மாணவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
ஆண்டு இறுதிப் பரீட்சைக்குப் பிறகு பாடசாலை விடுமுறைக்குப் பிறகு மாணவர்களை புதிய தரத்திற்கு உயர்த்தும் பணியை பாடசாலை அமைப்பு இதுவரை செய்து வருகிறது.
பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடசாலையின் சுமையை குறைக்கும் வகையில் வருடத்திற்கு ஒரு தடவை தவணை பரீட்சை நடத்துவதற்கு கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 වසරේ සිට සියලු පාසල්වල වාර විභාග වසරකට වරක් පමණක් පැවැත්වීමට තීරණය කර තිබෙනවා.
එම තීරණය ගෙන ඇත්තේ අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත විසින්.
සෑම පාසලකම 01 ශ්රේණියේ සිට ඉහළ ශ්රේණිය දක්වා එනම් 13 වන ශ්රේණිය දක්වා මෙම තීරණය ක්රියාත්මක කිරීමට නියමිතයි.
මෙතෙක් සෑම පාසලකම වසරකට වාර විභාග තුනක් පැවැත්වුණා. සෑම වාරයකට වරක් සෑම විෂයකම එතෙක් ඉගැන්වූ විෂය නිර්දේශය පදනම් කර ගනිමින් වාර අවසානයේ විභාගයක් පැවැත්වුණ අතර සෑම විෂයකම සිසුන් ලබා ගත් ලකුණු සහ අදාළ ශ්රේණිය තුළ තමන් සිටින ස්ථානය ද ඉන් සිසුන්ට දැන ගන්නට ලැබුණා.
වාර විභාගයක් අවසානයේ සිසුන්ට නිවාඩුවක් හිමි වුණ අතර එම නිවාඩුවේදී තමන්ගේ වැරැදි අඩුපාඩු සකස් කර ගැනීමට ද සිසුන්ට අවස්ථාව හිමි වුණා.
වසර අවසානයේ පැවැත්වෙන අවසාන වාර විභාගයෙන් පසුව ලැබෙන පාසල් නිවාඩුවෙන් පසුව සිසුන් අලුත් ශ්රේණියකට උසස් වීම පාසල් පද්ධතිය තුළ මෙතෙක් සිදවුණ ක්රමවේදයයි.
පාසල් සිසුන්ට විෂය නිර්දේශය සහ පාසල තුළින් ලැබෙන බර අඩු කිරීම සඳහා වසරකට වරක් වාර විභාගයක් පැවැත්වීමට අධ්යාපන අමාත්යවරයා තීරණය කළ බවයි වාර්තා වන්නේ.