இலங்கையில் பல அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கான்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தவறான அரசியல் முடிவுகள், அரசியல் நியமனங்கள், முறைகேடான நிர்வாகம், திறமையின்மை போன்ற காரணங்களால் பல அரச நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
அரச துறையில் பணியாற்றும் பல பணியாளர்கள் தனியார் துறையில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்களிலும் செயல்திறன் அடிப்படையிலான சம்பள முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
මෙරට රාජ්ය ආයතන බොහෝමයක් ප්රතිසංවිධානය කළ යුතු බව විදුලිබල හා බලශක්ති අමාත්ය කංවන විජේසේකර පවසනවා.
වැරදි දේශපාලන තීරණ, දේශපාලන පත්වීම්, වැරදි පරිපාලනය සහ නොහැකියාව හේතුවෙන් රාජ්ය ආයතන බොහෝමයක් පහතට වැටී ඇති බවයි අමාත්යවරයා පෙන්වා දෙන්නේ.
රාජ්ය අංශයේ සේවය කරන බොහෝ සේවකයින්ට පෞද්ගලික අංශය තුළ සේවය කිරීමට හෝ පෞද්ගලික අංශය වෙත සේවය සඳහා බඳවා ගනී යැයි තමා අපේක්ෂා නොකරන බවත් අමාත්යවරයා පවසා සිටියා.
රාජ්ය ආයතන තුළත් කාර්ය සාධනය පාදක කරගත් වැටුප් ක්රමයක් ඇති කළ යුතු බව Twitter සටහනක් තබමින් අමාත්යවරයා අවධාරණය කරනවා.