இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நாளை, 24 ஜனவரி 2023 அன்று திட்டமிடப்பட்ட மின்வெட்டு காலத்தை சிறிது குறைத்துள்ளது.
இரவு நேர மின்வெட்டை பரீட்சை காலத்தில் அமுல்படுத்த வேண்டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், நாளை இரவு மன்வெட்டு வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின்படி,
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய குழுக்களுக்கு 2 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று PUCSL தெரிவித்துள்ளது.
இதன்மூலம், பகலில் 40 நிமிடம் மின்வெட்டும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
ශ්රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව (PUCSL) විසින් හෙට, 2023 ජනවාරි 24 වන දිනට නියමිත විදුලි කප්පාදුවේ කාලසීමාව සුළු වශයෙන් අඩු කර ඇත.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W කාණ්ඩ සඳහා පැය 2ක විදුලි කප්පාදුවක් ක්රියාත්මක කරන බව මහජන උපයෝගිතා කොමිසම ප්රකාශ කළා.
ඒ අනුව දිවා කාලයේ විනාඩි 40 ක විදුලි කප්පාදුවක් ද රාත්රී කාලයේ පැය 1 යි විනාඩි 20 ක විදුලි කප්පාදුවක් ද ක්රියාත්මක කෙරේ.