நான்கு வயதை எட்டும் சகல பிள்ளைகளுக்கும் ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்கவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் சார்பில் அரசாங்கம் தலையிட்டு, தேவையின் அடிப்படையில், இடவசதி உள்ள ஆரம்ப வகுப்புக்கள் கொண்ட பாடசாலைகளில் முன் பிள்ளை விருத்தி மையங்களை ஆரம்பித்து நடாத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூடப்படும் சவாலை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்கு இது ஒரு தீர்வாக இருக்கும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் கல்வி மாற்ற சீர்திருத்தங்களில் வெற்றி பெறுவதற்கான மிக அடிப்படையான படி, குழந்தைகளின் முறையான ஆரம்ப குழந்தை பருவ வளர்ச்சியே யாகும் என்றும் அவர் கூறினார்.
பாடசாலை சுகாதார ஊக்குவிப்பு மாதத்தை முன்னிட்டு பத்தரமுல்லையில் ‘சுவ திவியய் சத்துடு சிதய்’ என்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා පැවසුවේ වයස අවුරුදු 4 ඉක්මවන සියලුම දරුවන්ට පූර්ව ළමා විය අධ්යාපනය අනිවාර්ය කරන බවයි. ඒ සඳහා මුදල් ගෙවීමට නොහැකි දරුවන් වෙනුවෙන් රජය මැදිහත් වන අතර අවශ්යතාවය මත ඉඩ ඇති ප්රාථමික පාසල්වල මුල් ළමාවිය සංවර්ධන මධ්යස්ථාන පැවැත්විය හැකිය.
වසා දැමීමේ අභියෝගයට මුහුණ දී සිටින පාසල් සඳහා ද මෙය විසඳුමක් වනු ඇති බව ඔහු පැවසීය.
අධ්යාපන පරිවර්තන ප්රතිසංස්කරණවල සාර්ථකත්වය සඳහා ඇති මූලිකම පියවර වන්නේ මෙරට දරුවන්ගේ විධිමත් පූර්ව ළමාවිය සංවර්ධනය බව ද ඔහු පැවසීය.
අමාත්යවරයා මේ බව කියා සිටියේ පාසල් සෞඛ්ය ප්රවර්ධන මාසය වෙනුවෙන් බත්තරමුල්ල ‘සුව දිවියයි සතුටු සිතයි’ වැඩසටහනට එක්වෙමින්.