கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த உத்தரவை மீறும் எந்தவொரு அதிகாரியும் அத்தகைய செலவினங்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க நேரிடும் என்று எச்சரித்துள்ள ஜனாதிபதி இதை அமைச்சரவைக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்தார்.
ණයට භාණ්ඩ හා සේවා ලබා ගැනීමෙන් වළකින ලෙස ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා සියලුම රාජ්ය නිලධාරීන්ට උපදෙස් දී තිබේ.
මෙම නියෝගය කඩ කරන ඕනෑම නිලධාරියෙකු එවැනි වියදම් සඳහා පුද්ගලිකව වගකිව යුතු බවට රාජ්ය නායකයා කැබිනට් මණ්ඩලයට සටහනක් නිකුත් කරමින් අනතුරු ඇඟවීය.