அதிபர் இடமாற்றங்கள் அனைத்தும் மார்ச் வரை ஒத்திவைப்பு
கல்வி அமைச்சு அறிவித்திருந்த அதிபர் இடமாற்றங்கள் அனைத்தையும் மார்ச் 27 ஆம் திகதியின் பின்னர் நடைமுறைப்படுத்துமாறு கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
இதன் படி, அதிபர் சேவை இடமாற்றங்கள் 2023. மார்ச் 27 இன் பின்னர் அமுலாகும் எனவும் ஏற்கனவே அறிவித்திருத்த கடிதத்தில் மாற்றங்கள் இல்லை எனவும் கல்வி அமைச்சின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
සියලුම විදුහල්පති මාරුවීම් මාර්තු දක්වා කල් යයි
අධ්යාපන අමාත්යාංශය විසින් ප්රකාශයට පත් කර ඇති සියලුම විදුහල්පතිවරුන්ගේ ස්ථාන මාරුවීම් මාර්තු 27 වැනිදායින් පසු ක්රියාත්මක කරන බව අධ්යාපන අමාත්යාංශය නිවේදනය කරයි.
මේ අනුව 2023 විදුහල්පති සේවා ස්ථාන මාරුවීම් මාර්තු 27 වැනිදායින් පසු ක්රියාත්මක වන අතර දැනටමත් දැනුම් දී ඇති ලිපියේ කිසිදු වෙනසක් නොමැති බව අධ්යාපන අමාත්යාංශයේ නිවේදනයේ දැක්වේ.