Public Sector Salary: Cabinet Spokesman response
தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு போதிய வருமானம் திறைசேரிக்கு கிடைக்க வேண்டும் எனவும் மேலதிக பணத்தை காண வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுச் சொத்துக்களை விற்பது, வரிகளை மேலும் அதிகரிப்பது, புதிய வரிகளை விதிப்பது போன்ற வழிகள் ஊடாகவே வருமானம் ஈட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஏதாவது ஒரு வகையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டு திறைசேரிக்கு கிடைத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாகும்.
இதில் 2022ஆம் ஆண்டு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக மாத்திரம் 956 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஓய்வூதியத்திற்காக 309 பில்லியனும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்
இதன்படி, அரச வரி வருமானத்தில் இருந்து இந்த செலவுகளை மட்டுமே செலுத்த முடிந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் திரு பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கின்றார்.
வரலாறு நெடுகிலும் இந்த நிலைமையை கடன் வாங்கி மற்றும் பணம் அச்சடித்து தீர்த்து வைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்
පවතින තත්ත්වය තුළ වැටුප් වැඩිකිරීමට ප්රමාණවත් ආදායමක් ලැබීමට නම් භාණ්ඩාගාරයට අතිරේක මුදලක් සොයාගත යුතු බව අමාත්ය බන්දුල ගුණවර්ධන මහතා පවසයි.
මේ වනවිට එවැනි මුදලක් සොයාගැනීමට ඇති ක්රම වන්නේ රාජ්ය දේපොළ වත්කම් විකිණීම, බදු තවදුරටත් වැඩිකිරීම, අලුතෙන් බදු පැනවීම බවද ඔහු සඳහන් කළේය.
ඔහු මේ බව සඳහන් කළේ අද (31) පැවැති කැබිනට් මාධ්ය හමුවේදීය.
තත්ත්වය එසේ තිබියදී මෙවර අයවැය තුළින් යම්කිසි ආකාරයකින් වැටුප් වර්ධකයක් ලබාදීමට ජනාධිපතිවරයා තීරණය කර ඇති බව අමාත්ය බන්දුල ගුණවර්ධන මහතා පැවසීය.
මේ අතර 2022 වසරේදී මහා භාණ්ඩාගාරයට ලැබී ඇති බදු ආදායම රුපියල් බිලියන 1,751කි.
ඉන් 2022 වසරේ රාජ්ය සේවක වැටුප් සඳහා පමණක් බිලියන 956ක් වැය වී ඇති බව අද (31) පැවැති කැබිනට් මාධ්ය හමුවේදී කැබිනට් ප්රකාශක, අමාත්ය බන්දුල ගුණවර්ධන මහතා පැවසීය.
විශ්රාම වැටුප් සඳහා බිලියන 309ක්, සමෘද්ධිය ඇතුළු සහනාධාර සඳහා බිලියන 506ක් වැය කළ බවද අමාත්යවරයා පැවසීය.
ඒ අනුව රාජ්ය බදු ආදායමෙන් ගෙවීමට හැකිවී ඇත්තේ මෙම වියදම් පමණක් බවද ප්රවාහන හා මහාමාර්ග, ජනමාධ්ය අමාත්ය බන්දුල ගුණවර්ධන මහතා තවදුරටත් සඳහන් කරයි.
ඉතිහාසය පුරාම මෙම තත්ත්වය පියවාගෙන ඇත්තේ ණය ගැනීමෙන් සහ මුදල් මුද්රණය කිරීමෙන් බවද අමාත්යවරයා පෙන්වා දෙයි