அரசு மற்றும் அரை அரசு துறை ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 60 வயது வரை பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் 31 டிசம்பர் 2022க்குள் ஓய்வு பெற வேண்டும் என இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் முழுமையான முன்மொழிவுகளை வாசிக்க
රාජ්ය සහ අර්ධ රාජ්ය අංශයේ සේවකයන්ගේ විශ්රාම වයස අවුරුදු 60 දක්වා අඩු කිරීමට නියමිතයි.
වයස අවුරුදු 60 දක්වා සේවය කර ඇති සියලුම සේවකයින් 2022 දෙසැම්බර් 31 වන විට විශ්රාම යා යුතුය.
– අතුරු අයවැය 2022
The retirement age of government and semi-government sector employees has been reduced to 60. According to this, all the employees who have worked till the age of 60 should retire by 31 December 2022
Presented in the Interim Budget.