Revised School Terms 2022 – Ministry of Education
The Ministry of Education has announced the revised school terms 2022 dates for the year 2022. Accordingly, the second term will extend till 2nd December while the third term will start on 2023 01 02 and end on 2023 03.21.
Accordingly, the number of school days for the year 2022 is as follows.
The number of days for schools with travel difficulties is estimated at 160 and for schools without travel difficulties at 168.
Revised School Terms 2022 – Ministry of Education
2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பாடசாலை தவணை நாட்கள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இரண்டாம் தவணை டிசம்பர் 2 ஆம் திகதி வரை நீளும் அதேவேளை மூன்றாம் தவணை 2023 01 02 ஆரம்பமாகி 2023 03.21 முடிவடைகின்றது.
இதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்களின் எண்ணிக்கை பின்வருமாறு அமைகிறது.
பயணச் சிரமம் கொண்ட பாடசாலைகளுக்கான நாட்கள் 160 ஆகவும் பயணச் சிரமம் இல்லாத பாடசாலைகளுக்கான நாட்களின் எண்ணிக்கை 168 ஆகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
Revised School Terms 2022 – Ministry of Education
අධ්යාපන අමාත්යාංශය විසින් 2022 වසර සඳහා සංශෝධිත පාසල් වාර සටහන් ප්රකාශයට පත් කර ඇත. ඒ අනුව දෙවන වාරය දෙසැම්බර් 2 දක්වා දීර්ඝ වන අතර තුන්වන වාරය 2023 01 02 ආරම්භ වී 2023 03.21 දිනෙන් අවසන් වේ.
ඒ අනුව 2022 වසර සඳහා පාසල් දින ගණන පහත පරිදි වේ.
ගමනාගමන දුෂ්කරතා ඇති පාසල් සඳහා දින 160ක් සහ ගමන් දුෂ්කරතා නොමැති පාසල් සඳහා දින 168ක් ලෙස ගණන් බලා ඇත.