இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் 111 க்கு கோரப்பட்ட விண்ணப்பத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள மாற்றங்கள் பின்வருமாறு
பௌதீகவியல் பாடத்தின் ஆங்கில மொழி மூல உள்ளீர்ப்பு எண்ணிக்கையில் மாற்றம்
ஒன்று
4. III
தகைமை பெறும் திகதி – சேவைக்கு நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளார் என ஏற்றுக் கொள்ளப்படுவது விண்ணப்பதாரி 04 தொடக்கம் 06 ஆம் பந்தி வரை குறிப்பிடப்பட்டுள்ள சகல தகைமைகளையூம் விண்ணப்பப்படிவம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு முன்னர்
என்று காணப்பட்ட அம்சம்
2020.06.03 க்கு முன்னர் என்று மாற்றப்பட்டுள்ளது
இரண்டு
புள்ளித் திட்டம் 1 மற்றும் 11 என்பன, இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் 111 திறந்த உள்ளெடுப்புக்கான செய்முறைப் பரீட்சையின் புள்ளித் திட்டம் மற்றும் தகுதி மதிப்பீடு நேர்முகப் பரீட்சை என்று மாற்றம் பெற வேண்டும்..