Special Permission to Students of Western province
மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் சீருடையின் கீழ் வெளிர் நிற நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண தலைமைச் செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நுளம்புகளினால் பரவும் டெங்கு நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் திருமதி சீதா அரம்பேபொல டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நிபுணர் குழுவில் இந்த யோசனையை முன்வைத்தார்.
இந்த வருடம் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
බස්නාහිර පළාතේ පාසල් දරුවන්ට නිල ඇඳුමට යටින් ළා පැහැති දිග ඇඳුමක් ඇඳීමට අවසර දුන් බව බස්නාහිර පළාත් ප්රධාන ලේකම් කාර්යාලයේ උසස් නිලධාරියෙක් පැවසීය.
මදුරුවන්ගෙන් බෝවන ඩෙංගු රෝගයෙන් දරුවන් ආරක්ෂා කරගැනීමේ අරමුණින් එම පියවර ගත් බවත් සෙසු පළාත්වලත් මෙම වැඩපිළිවෙල ක්රියාත්මක කිරීම සඳහා යෝජනා ඉදිරිපත් වී ඇති බවත් එම නිලධාරියා කීය.
ඩෙංගු සහ කොරෝනා මර්දනයට විශේෂඥ කමිටුවේදී රාජ්ය අමාත්ය සීතා අරඹේපොල මහත්මිය මෙම යෝජනාව ඉදිරිපත් කළාය.
සමස්ත ශ්රී ලංකාවේ මෙම වසරේ වාර්තා වූ ඩෙංගු රෝගීන්ගෙන් සියයට 50 කට ආසන්න සංඛ්යාවක් බස්නාහිර පළාතෙන් වාර්තා වී තිබේ.