குழந்தை மந்தபோஷாக்கில் இலங்கை உலகளாவிய ரீதியில் 06வது இடத்தில் இருப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், தெற்காசியாவில் கடுமையான போசாக்கின்மையை எதிர்நோக்கும் நாடுகளில் இலங்கை 02ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்களின் உணவுப்பழக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணம் எனவும் யுனிசெப் குறிப்பிடுகின்றது.
යුනිසෙෆ් සංවිධානයට අනුව ළමා මන්දපෝෂණය අතින් ශ්රී ලංකාව ගෝලීය වශයෙන් 6 වැනි ස්ථානයේ පසුවේ.
මීට අමතරව දකුණු ආසියාවේ උග්ර මන්දපෝෂණයට මුහුණ දෙන රටවල් අතර ශ්රී ලංකාවට 02 වැනි ස්ථානය හිමිව ඇති බවද එම සංවිධානය පෙන්වා දෙයි.
රට තුළ උද්ගතව ඇති ආර්ථික අර්බුදය හේතුවෙන් ජීවන වියදම ඉහළ යාම හේතුවෙන් ජනතාවගේ ආහාර රටාවට ද දැඩි බලපෑම් එල්ල වී ඇති අතර ඊට ප්රධාන හේතුව ආහාර නිෂ්පාදනවල මිල දිනෙන් දින ඉහළ යාම බව යුනිසෙෆ් සංවිධානය පවසනවා.