ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு உள்ளீர்த்தும் கடமையைச் செய்யாதவர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, உள்ளீர்ப்புச் செய்யப்பட்டும் கடமைக்குச் சமூகளிக்காத ஆசிரியர் ஆலோசகர் சேவையினருக்கு 2013 29 மற்றும் 2022.12.14 ஆம் திகதியிடப்பட்ட அரச சேவை ஆணைக்குழுவின் ஒழுங்குவிதிகள் சட்டத்தின் பிரிவு பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு நிறுவனத்தின் பிரதானிக்கு முடியும் என அறிவித்துக்கொள்கிறேன்.
செயலாளர்
கல்வி அமைச்சு