2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற இருந்த இந்தத் பரீட்சை, இந்த ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை 2,200 பரீட்சை மையங்களில் நடைபெற்றது.
இரு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து நூற்று தொண்ணூற்று ஆறு பாடசாலை விண்ணப்பதாரர்களும் ஐம்பத்து மூவாயிரத்து ஐநூற்று பதின்மூன்று தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்குத் தோற்றினர்.
2022 උසස් පෙළ විභාග ප්රතිඵල ඉදිරි දින දෙක තුන ඇතුළත නිකුත් කරන බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත පවසනවා.
බණ්ඩාරවෙල පැවති උත්සවයකට එක්වෙමින් අමාත්යවරයා මේ පිළිබඳව සඳහන් කර සිටියා.
පසුගිය වසරට නියමිතව තිබූ මෙම විභාගය මෙම වසරේ ජනවාරි මස 23 වැනිදා සිට පෙබරවාරි මස 17 වැනිදා දක්වා විභාග මධ්යස්ථාන 2,200කදී පැවැත් වූවා.
සඳහා පාසල් අයැදුම්කරුවෝ දෙලක්ෂ හැත්තෑ අට දහස් එකසිය අනූ හය දෙනෙක් ද පෞද්ගලික අයැදුම්කරුවෝ පනස් තුන් දහස් පන්සිය දහතුන් දෙනෙක් ද සහභාගී වී තිබෙනවා.