மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் நாளை (15) நடத்த திட்டமிடப்பட்டிருந்த தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாகாணங்களஇன் அறிவிப்பின்படி, மேல் மாகாணத்தில் 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாணத்தில் அனைத்துப் பரீட்ணைகளும் பிற்போடப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் இடம்பெறவுள்ள நாடளாவிந ரீதியில் இடம்பெறவுள்ள வேலைநிறுத்தில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பும் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணங்கள் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளன.
බස්නාහිර සහ සබරගමුව පළාත්වල හෙට (15) පැවැත්වීමට නියමිතව තිබූ වාර විභාග කල් දමා ඇති බව නිවේදනය කර ඇත.
ඒ ඒ පළාත්වල නිවේදනයට අනුව බස්නාහිර පළාතේ 9, 10 සහ 11 ශ්රේණිවල වාර විභාග කල් දමා ඇති අතර සබරගමුව පළාතේ සියලුම විභාග කල් දමා ඇත.
බස්නාහිර පළාත් අධ්යාපන දෙපාර්තමේන්තුව වැඩිදුරටත් දන්වා ඇත්තේ විභාග 21 සහ 22 දෙදිනට කල් තැබූ බවයි.
හෙට පැවැත්වෙන වැඩවර්ජනයට ගුරු විදුහල්පති සංගම් සම්මේලනය ද සහභාගී වන බවට වාර්තා වී තිබියදී පළාත් විසින් මෙම තීරණය ප්රකාශයට පත් කර ඇත.