குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சிக்கிய 14 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
வீதியில் சென்ற வாகனத்தை தவிர்க்க முற்பட்ட போது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாய்க்கால் அருகே பாடசாலைப் பை ஒன்று கைவிடப்பட்டதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குருநாகல் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த மாணவன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
කුරුණෑගල – වහර ප්රදේශයේ බෝක්කුවක සිරවී සිටි 14 හැවිරිදි පාසල් සිසුවෙකු රෝහලට ඇතුළත් කිරීමේදී මියගොස් තිබේ.
පොලීසිය පැවසුවේ, මාර්ගයේ ගමන් ගත් වාහන මගහැරීමට යාමේදී දරුවා බෝක්කුවට වැටී ඇති බව ය.
අධික වර්ෂාවත් සමඟ ජලයෙන් පිටාර ගලමින් තිබූ බෝක්කුව අසල පාසල් බෑගයක් දමා ගොස් තිබෙනු දැකීමෙන් ඒ සම්බන්ධයෙන් පොලිසිය දැනුවත් කර තිබුණා.
කුරුණෑගල පොලිසිය සහ යුධ හමුදාව එක්ව සිදුකළ මෙහෙයුමකදී දරුවා බෝක්කුවෙන් ගොඩගෙන තිබේ.