Applications for university admissions have ended on 23rd of September
An opportunity is now given to change the order of preferences of course selection in the application submitted.
The University Grants Commission has announced that students can login using their username and password to change their course order of preferences.
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் 23 ஆம் திகதி முடிவடைந்துள்ளது.
எனினும் தாம் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் பாடநெறித் தெரிவின் விருப்பு ஒழுங்கை மாற்றுவதற்கு தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தமது பயனர் பெயர், கடவுட்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்நுழைந்து தமது பாடநெறி விருப்பு ஒழுங்கை மாற்றிக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
විශ්වවිද්යාල ප්රවේශය සඳහා අයැදුම්පත් භාර ගැනීම පසුගිය 23 වැනිදායින් අවසන් විය.
ඉදිරිපත් කරන ලද අයදුම්පතෙහි කැමති පාඨමාලා තෝරාගැනීමේ අනුපිළිවෙල වෙනස් කිරීමට දැන් අවස්ථාවක් ලබා දී ඇත.
විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාව නිවේදනය කර ඇත්තේ සිසුන්ට තම පාඨමාලා අනුපිළිවෙල වෙනස් කිරීම සඳහා තම user name සහ password භාවිතා කර ලොග් විය හැකි බවයි.