பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (25) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
විශ්වවිද්යාල ප්රවේශ කඩඉම් ලකුණු ඉදිරි සති දෙක හෝ තුන ඇතුළත නිකුත් කිරීමට බලාපොරොත්තු වන බව අධ්යාපන අමාත්ය ආචාර්ය සුසිල් ප්රේම්ජයන්ත් අද (25) පාර්ලිමේන්තුවේදී ප්රකාශ කළා.