கிழக்குப் பல்கலைக்கழகம் கல்வி முதுமாணி கற்கை நெறிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
அனுமதிக்கான தகுதிகள்
நான்கு வருடங்களைக் கொண்ட கல்விமாணிப் பட்டம்
அல்லது
யாதாயினும் ஒரு பட்டத்துடன் பட்டப்பின் கல்வி டிப்ளோமா
அத்துடன்
ஆகக் குறைந்தது ஐந்து வருட கால கற்பித்தல் அனுபவம்
தெரிவு முறை – எழுத்துப் பரீட்சையும் நேர்முகப் பரீட்சையும்
பாடநெறிக் கட்டணம் – 145000 ரூபாய்
விண்ணப்ப முடிவுத்திகதி – 21.02.2019
விண்ணப்பிக்க விரும்புவர்கள் ரூபா 500 ஐ மக்கள் வங்கியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 227100190000390 என்ற இலக்கத்திற்கு ரூபா 500 செலுத்தி பற்றுச்சீட்டை பீடாதிபதி அலுவலகம், கலை கலாசார பீடத்தில் சமரப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.
அல்லது பற்றுச்சீட்டுடன் 9 6 அளவுடைய கடித உறையில் 45 ரூபா முத்திரை ஒட்டி சுயவிலாசமிட்ட கடித உறையுடன் பிரதிப் பதிவாளர், கலைகலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை எனும் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்
7.2.2019 வரை விண்ணப்பங்கள் தபால் மூலம் வினியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரதிப் பதிவாளர், கலைகலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Ho to get application form
[email protected]