– (ஜெஸா)
பரீட்சைக்கு முன்னர்.
இதுவரை பரீட்சைக்காக பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தயார் படுத்தல்கள் தாராளமானவை. போதுமானவை.
பரீட்சை இன் இறுதி நேரத் தயார் படுத்தல்களை முடியுமானவரை தவிர்ந்து கொள்ளுங்கள். அவை சில நேரம் உங்கள் சிந்தனையைக் குழப்பக் கூடும். இறுதிக் குறிப்புக்கள் ஏதாவது இருந்தால் அவற்றை ஒரு முறை பார்த்துக் கொள்வதை விட குழுக்கலந்துரையாடல்கள் மற்றும் புதிதாகக் கற்றல் என்பவற்றில் ஈடுபடுவது பொருத்தமல்ல.
பரீட்சை நேர அட்டவணையைப் பெற்றதன் பின்னர் பின்வருவனவற்றை கவனமாக அவதானிக்க வேண்டும்.
– பரீட்சை நிலையம், பரீட்சை நிலைய எண்
– தனக்குரிய பாடங்கள் அனைத்தும் அனுமதி அட்டையில் பதிவாகியுள்ளனவா?
– பாடங்கள் நடைபெறும் திகதி (இதனை வேறு நிறங்களால் நிறந்தீட்டி வைத்துக் கொள்வது சிறந்தது)
பரீட்சை எழுதுவற்குத் தேவையான எழுதுகருவிகளை ஒரு பெட்டியில் இட்டு தயார் படுத்திக் கொள்ளல். பேனை பென்சில் முதலானவற்றை மேலதிகமாக வைத்துக் கொள்வது அவசரத்தின் போது கைகொடுக்கும்.
பரீட்சையின் போது
பரீட்சை காலை 8.30 க்கு ஆரம்பமாகும். அதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை மண்டபத்தினுள் நுளைய அனுமதி கிடைக்கும். எனவே உரிய நேரத்திற்குள் பரீட்சை மண்டபத்திற்கு வருகை தருவது வீணான பதற்றங்களை தவிர்க்க உதவியாக அமையும்
உரிய இலக்கமிடப்பட்ட மேசையைக் கண்டறிந்து அமர்ந்து கொள்ளுவதுடன் அமைதியாக பரீட்சை மண்டபத்தின் விதிகளைப் பேணுவது முக்கியமானது. சத்தமிடுவது, வீணாக கதைப்பது, மற்றும் இதர தேவையற்ற நடவடிக்கைகள் ஏனையவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு பரீட்சை மேற்பார்வையாளரின் விசேட கவனத்திற்கு இட்டுச் செல்லும்.
பரீட்சை மேசையில் அடையாள அட்டை, அனுமதி அட்டை மற்றும் எழுதுகருவிகள் தவிர எதனைவும் வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
வினாத்தாள் கிடைக்கப் பெற்றதும் வினாக்களை முழுமையாக வாசித்து முழுமையாக விடையளிக்க முடியுமான வினாக்களைத் தெரிவுசெய்து கொள்ளலாம். விடைத்தாள்கள் அனைத்திலும் தமது சுட்டெண்ணை எழுதிவிட்டு விடைகளை எழுத ஆரம்பிப்பது சிறந்தது.
இவ்வாறு வினாத் தாள்களை வாசித்து தமக்கு இலகுவாக விடையளிக்கக் கூடிய வினாக்களைத் தெரிவு செய்து கொள்வதற்கு ஒவ்வொரு வினாத்தாளுக்கும் 10 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்படுள்ளன. அதிக புள்ளிகளைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கைத் தரும் வினாக்களை அவசரமின்றி தெரிவு செய்து கொள்ள முடியும்.
பல்தேர்வு வினாக்கள் அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும். பொருத்தமான விடையைக் கண்டு கொள்ள முடியாவிட்டாலும் அதற்கு கிட்டிய விடையாகக் கருதும் விடையைத் தெரிவு செய்யலாம். எந்த வினாவையும் விட்டுவிடலாகாது.
பகுதி இரண்டில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுவது போதுமானது. மேலதிகமான தெரிவுக் கேள்விகளுக்கு விடை எழுத முயற்சிக்காமல், ஏற்கனவே தெரிவு செய்து எழுதிய விடைகளை மீண்டும் பரிசீலிப்பது சிறந்தது.
போதுமான நேரம் உள்ளதால் அவசரப்படாமல் தௌிவான கையெழுத்தில் எழுதுவது அதிக புள்ளிகளை பெற்றுத் தரும். போதுமான இடைவெளி விட்டு உப வினாக்களுக்கான விடைகளை எழுதுவது, முக்கியமான கருத்துக்களை அல்லது குறிப்புக்களை மிகவும் தௌிவாக எழுதுவது அல்லது அடிக்கோடிடுவது விடை மதிப்பீட்டாளரின் கவனத்தை ஈர்க்கக் கூடியது.
பிழைகள் ஏற்படும் போது ஒரே தடவையில் அவற்றை வெட்டிவிட்டு புதிய பக்கத்திலிருந்து விடைகளை ஆரம்பிப்பது மதிப்பீட்டாளருக்கு வசதியாக அமையும்.
விடைத்தாள்களை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருப்பதோடு, கசக்காது பாதுகாத்தல், மற்றும் தேவைற்ற விடயங்களை கிறுக்குதல், கடிதங்கள் எழுதுதல் முதலானவை தவிர்க்கப்படல் வேண்டும்.
ஏதேனும் தேவைகள் ஏற்படின் மேசையில் பேனையினால் தட்டுவதன் மூலமே அல்லது வேறு பொருத்தமான வழிமுறைகளிலோ கடமைபுரியும் ஆசிரியரை அழைக்கலாம். உங்களுக்கு ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் அவருடன் கதைத்து தீர்வுகாணலாம்.
விடைகள் எழுதி முடித்து விட்டால் அவற்றை மீண்டும் ஒரு முறை சரி பார்ப்பது முக்கியம். எழுதிய ஒழுங்கில் அன்றி கீழிருந்து மேலாக அல்லது இடையிடையே உள்ள விடைகளை மீள்சரிபார்க்க முடியும்.
குறிக்கப்பட்ட புள்ளிகளுக்கு போதுமானளவில் விடைகள் அமைந்துள்ளனவா என்பதையும் கவனித்துக் கொள்ளுதல் வேண்டும்.
மிகுதியான நேரம் காணப்படின் மீண்டும் ஒரு முறை நிதானமாக சரிபார்த்துக் கொள்வது பொருத்தமானது. ஏனெனில் அது உங்கள் புள்ளிகளைத் தீர்மானிக்க உங்களுக்குக் கிடைத்த இறுதி சந்தர்ப்பமாகும்.
குறிப்பாக பெண் பரீட்சார்த்திகள் முகம் மூடிய ஆடை அணிந்து கட்டாயம் செல்ல வேண்டும் என தீர்மானித்தால் அது குறித்து பிரதம பரீட்சகருடனோ அல்லது உதவி பரீட்சகர்களோடோ முன்கூட்டியே கதைத்துக் கொள்ளுவது சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.
இவ்வாறான பிரச்சினைகள் ஏதும் ஏற்படின் உரிய அதிகாரிகளிடம் அவற்றைத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரீட்சை முடிந்த பின்னர்
பரீட்சைகள் முடிந்த பின்னர் நடைபெற்று முடிந்த வினாத்தாளுக்கு எவ்வாறு விடை எழுதப்பட்டது என்பது குறித்து பிறருடன் கலந்துரையாடால் இருப்பது மன அமைதியைத் தரும்.
பிறருடன் வீணாக சுத்தித் திரிவது, தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வது முதலானவற்றைத் தவிர்த்துக் கொள்ளுதல் அடுத்த பாடத்திற்கு தயாராவதற்கான அவகாசத்தைத் தரும்.
பரீட்சை இறுதிநாளின் போது தேவைற்ற, வீணான, பண்பாடற்ற நடவடிக்கைகளிலோ விளையாட்டுக்களிலோ ஈடுபடுவது தமக்கும் பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் அவப்பெயரை தேடித் தரும்.
எனவே, அவற்றை தவிர்ந்து கொள்வது தமக்கும், தமது ஆசிரியர்களுக்கும், பெற்றாருக்கும், பாடசாலைக்கும், சமூகத்திற்கும் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.
பரீட்சைக்குத் தோற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.