நகரத்திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகம் பின்வரும் 16 உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
- Higher National Diploma in Accountancy – (HNDA)
- Higher National Diploma in Building Services Engineering
(HNDBSE) - Higher National Diploma in Business Administration – (HNDBA)
- Higher National Diploma in Business Finance – (HNDBF)
- Higher National Diploma in Consumer Sciences and Product Technology – (HNDCSPT)
- Higher National Diploma in Engineering (HNDE – Civil)
- Higher National Diploma in Engineering (HNDE – Electrical & Electronic)
- Higher National Diploma in Engineering (HNDE – Mechanical)
- Higher National Diploma in English (HND in English)
- Higher National Diploma in Food Technology (HNDFT)
- Higher National Diploma in Information Technology (HNDIT)
- Higher National Diploma in Management (HNDM)
- Higher National Diploma in Project Management (HNDPM)
- Higher National Diploma in Quantity Surveying (HNDQS)
- Higher National Diploma in Technology Agriculture – (HNDT- Agriculture)
- Higher National Diploma in Tourism & Hospitality Management – (HNDTHM)
வார இறுதி – பகுதி நேரப் பாடநெறி
வார நாட்கள் – முழுநேரப் பாடநெறி
பாடநெறி மொழி மூலம் – ஆங்கிலம்
முழுநேரப் பாடநெறிகளுக்கு கட்டணம் இல்லை. முற்றிலும் இலவசம்
பகுதி நேரப்பாடநெறிகளுக்கு கட்டணம் உண்டு
விண்ணப்ப முடிவுத் திகதி 15.02.2019
மேலதிக விபரங்கள் – (சண்டே ஒப்சேவரில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரம்)