ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் சம்பந்தமான விசேட அறிவித்தல் ஒன்றினை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. 2021.11.09 ஆம் திகதியிடப்பட்ட இவ்வறிவித்தலின் படி, ஆசிரியர்கள் பதவியுயர்விற்கான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வறிவித்தலின் தமிழாக்கம் பின்வருமாறு:
1. 2019.10.22 வரை பதவி உயர்வு பெற வேண்டிய அனைத்து தரத்தைச் சேர்ந்தவர்களும், மொடியூல் பூரணப்படுத்த அவசியமில்லை. அவர்கள் மொடியூல் நிறைவு செய்யாது அடுத்த வகுப்புகளுக்கு பதவி உயர்வு பெறலாம்.
2. 2019.10.23 தொடக்கம் 2022.10.22 வரை பதவியுயர்வு பெற வேண்டிய ஆசிரியர்கள், அடுத்த பதவியுயர்வு தினத்திற்கு முன்னால் தாம் பூரணப்படுத்த வேண்டிய மொடியூல்களை நிறைவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் பதவியுயர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு பதவியுயர்வு பெற்றவர்கள், தான் பதவியுயர்வு பெற்ற வகுப்புக்குரிய மொடியூல்கள் மற்றும் பதவியுயர்வுக்கு முன் இருந்த தரத்தில் பூரணப்படுத்தப்பட வேண்டிய மொடியூல்கள் ஆகியவற்றை அடுத்த பதவியுயர்வுக்கு முன் பூரணப்படுத்த வேண்டும்.
3. எனினும் 2022.10.22 திகதி வரை வகுப்பு 1 க்கு பதவியுயர்வு பெறும் ஆசிரியர்கள், அதற்கு மேல் பதவியுயர்வுகள் இல்லாததால், அவர்கள் மொடியூல் செய்வதிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
4. 2022.10.22 இற்கு பின்னால் பதவியுயர்வு பெறுவோர் பதவியுயர்வுக்குத் தேவையான மொடியூல் உட்பட அனைத்து தேவைகளையும் பூரணப்படுத்தல் வேண்டும்.