யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியற்றுறை பட்டப்பின் கல்வித் தகைமை டிப்ளோமா பாடநெறிககான விண்ணப்பங்களைக் கோரியூள்ளது.
இருவருட கற்கைக் காலத்தைக் கொண்ட இப்பாடநெறிக்கு பின்வரும் தகைமை கொண்டோர் விண்ணப்பிக்க முடியூம்.
அரசாங்கப் பாடசாலையில் பட்டதாரி ஆசிரியராக அல்லது கல்வித் திணைக்களத்தில் நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றுவதோடு 50 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
இப்பாடநெறிக்கான விண்ணப்பப் படிவங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக காசாளரிடம் 100 ரூபா செலுத்திய பற்றுச் சீட்டை பிரதிப் பதிவாளரிடம் சமர்ப்பித்துப் பெற்றுக் கொள்ள முடியூம்.
அல்லது www.arts.jfn.ac.lk என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். (மக்கள் வங்கிக் கிளையொன்றில் 162-1-001-6-0000880 என்ற யாழ் பல்கலைக்கழக நிதியாளர் இன் கணக்கிற்கு 100 ரூபா செலுத்திய பற்றுச் சீட்டை இணைத்து அனுப்ப வேண்டும்)
பாடநெறிக்கான மொத்தக் கட்டணம் 12000.00
விண்ணப்பமுடிவூத் திகதி 2018.01.31
விண்ணப்பப் படிவங்கள்
https://drive.google.com/file/d/1pZoKIVVBhLUtrOzrkoL4_K0UlmqSTSKF/view
மேலதிக விபரங்கள்