2019 மற்றும் 2020 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – 2021(2022)
2022/07/22ம் திகதியுடைய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நேர்முகப் பரீட்சையின் போது மேற்கொள்ளப்பட்ட தகைமைகளின் பரிசோதனைக்கு அமைவாக முதலாம் சுற்றில் தெரிவுசெய்யப்படுவதற்குரிய தகைமைகளைக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களது பெயர் பட்டியல்இ வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கீழே தரப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இங்கு வழங்கப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்படுவதற்கு அவசியமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும்இ பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் அல்லது அதற்கு முந்தைய சந்தர்ப்பமொன்றில் 2022/07/22 ம் திகதியுடைய வர்த்தமானி அறிவித்தலின் இல. 8.0 – “பாடநெறிக்கு விண்ணப்பிப்பதற்கு அல்லது இணைவதற்கு தகைமையற்றவர்கள்” எனும் பிரிவின் கீழ் 8.1 முதல் 8.6 வரையான பந்திகளில் தரப்பட்டுள்ள பொருத்தமற்ற தகைமைகள் தொடர்பாக வெளிப்படுத்தப்படும் பட்சத்தில் அல்லது வேறு ஏதேனும் தகைமைகள் தொடர்பாக பொருத்தமற்றவர்கள் என்பதாக வெளிப்படுத்தப்படும் பட்சத்தில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள “தெரிவு செய்யப்படுவதற்குரிய தகைமைகளைக் கொண்டுள்ளார்” என்பது இரத்துச் செய்யப்படும்.
Agriculture and Food Technology (Sinhala)
Information and Communication Technology (Sinhala & English)
Information and Communication Technology (Tamil)
Business and Accounting studies
Sripada National College of Education – Sinhala
Sripada National College of Education – Tamil
Catholicism & Christianity (Tamil)