வேயங்கொடை புனித மரியாள் தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த 27 மாணவர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர்.
ஒரு நாடு என்ற ரீதியில் பாதகமான சூழல் நிலவுவதாக பாடசாலையின் அதிபர் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
புனித மரியாள் பாடசாலைக்காக 21 வருடங்களாக விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவர்களினத சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
பெருமளவிலான வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்றதால், தரம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 27 சிறுவர்கள் அந்தப் பாடசாலையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
වේයන්ගොඩ ශාන්ත මරියා ජාතික පාසලේ ප්රාථමික අංශයේ ඉගෙනුම ලැබූ සිසු දරු දැරියන් 27දෙනෙකු අස්වී ගොස් තිබේ.
එම විදුහලේ විදුහල්පති බී.ඩී.අයි.කේ. කරුණාරත්න පැවසුවේ රටක් වශයෙන් එය අහිතකර තත්ත්වයක් බවයි.
විදුහල්පති වරයා මේ බව පැවසුවේ වසර 21 ක කාලයක් ශාන්ත මරියා විදුහල වෙනුවෙන් ක්රීඩා කටයුතුවල යෙදුණු ආදි සිසුන් ගේ සුහද හමුවේදී අදහස් දක්වමිනි.
වෛද්යවරුන් හෙදියන් ඇතුළු වෘත්තිකයන් විශාල ප්රමාණයක් රට හැර විදේශ පදිංචියට යාම නිසා පළමු ශ්රේණියේ සිට පස්වන පස් වන ශ්රේණිය දක්වා ඉගෙනුම ලැබූ දරුවන් 27 දෙනකු මෙලෙස එම පාසලෙන් අස්වී ගොස් ඇත