Reforms Related Documents and Collecting Public Opinion
பொதுக் கலைத்திட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான செயன்முறையில் கல்வி அமைச்சு முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
- ஏற்கனவே பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்து அவற்றை பகுப்பாய்வு செய்து ஒரு தொகுப்பாக கல்வி மறுசீரமைப்புக்கான ராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ளது.
- தேசிய கல்வி ஆணைக்குழு, பொதுக் கல்விச் சீர்த்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. 8 பிரச்சினைகள், 16 தீர்வுகள் மற்றும் பங்கேட்போருக்கு எண்ணற்ற நலன்கள் என்ற எண்ணக்கருவில் சீர்திருத்தங்களை முன்வைத்துள்ளது
- கல்வி மறுசீரமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்று மக்கள் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்வற்கு மீண்டும் கல்வி அமைச்சு நாடியுள்ளது. பொதுக்கல்வியில் ஏற்பட வேண்டும் என்று கருதுகின்ற மாற்றங்களை முன்மொழிவுகளாக சமர்ப்பிக்க முடியும்.
Download Proposal – NEC
Download Analysis of education reforms proposals submitted on the digital platform
Submit Your Opinion on Education Reforms
අධ්යාපන අමාත්යාංශය විසින් පොදු විෂයමාලා ප්රතිසංස්කරණ ක්රියාවලිය පිළිබඳ යෝජනා ඉදිරිපත් කර ඇත.
1. අධ්යාපන ප්රතිසංස්කරණ රාජ්ය අමාත්යාංශය විසින් පොදු ජනතාවගෙන් දැනටමත් ලැබී ඇති අදහස් එක්රැස් කර ඒවා විශ්ලේෂණය කර ප්රකාශයට පත් කර ඇත.
2. ජාතික අධ්යාපන කොමිෂන් සභාව විසින් රාජ්ය අධ්යාපන ප්රතිසංස්කරණ සඳහා යෝජනා ද ඉදිරිපත් කර ඇත. එය ගැටළු 8 ක්, විසඳුම් 16 ක් සහ පොදු ජනතාවට අසංඛ්යාත ප්රතිලාභ – ප්රතිසංස්කරණ යෝජනා ඉදිරිපත් කර ඇත.
3. අධ්යාපන ප්රතිසංස්කරණ සිදුවිය යුතු ආකාරය පිළිබඳව අධ්යාපන අමාත්යාංශය යළිත් වරක් මහජන මතය විමසා තිබේ. රාජ්ය අධ්යාපනයේ කළ යුතු යැයි ඔබ සිතන වෙනස්කම් සඳහා යෝජනා ඉදිරිපත් කළ හැකිය.
Download Proposal – NEC
Download Analysis of education reforms proposals submitted on the digital platform