62.9 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி
2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களில் 62.9 வீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்காக தகைமையைப் பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களின் எண்ணிக்கை 1,71497 ஆகும்.
இந்த ஆண்டு 49 விண்ணப்பதாரர்களின் (37 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 12 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின்) முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது
2021 උසස් පෙළ විභාගයේ ප්රතිඵල මත විභාගයට අයදුම්කළ මුළු ශිෂ්ය සංඛ්යාෙවන් සියයට 62.9කට සරසවි ප්රවේශ සදහා අයදුම් කිරීමට සුදුසුකම් ලබා ඇති බව විභාග දෙපාර්තමේන්තුව සඳහන් කරයි.
එය සංඛ්යාත්මකව සිසුන් 1,71497 කි.
මෙවර පාසල් අයදුම්කරුවන් 37 දෙනකු සහ පෞද්ගලික අයදුම්කරුවන් 12 දෙනකු වශයෙන් අයදුම්කරුවන් 49 දෙනකුගේ ප්රතිඵල අත්හිටුවා ඇත.