அரச அதிகாரிகளின் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் ரத்து
கொரோனா காலத்தில் அரச ஊழியர்களின் வசதிக்காக வெளியிடப்பட்ட அலுவலக ஆடை தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அது, 2023 வரவு செலவுத்திட்ட குழு விவாதத்தின் 05வது நாளில் இடம்பெற்ற விவாத்த்தின் போது கருத்துத் தெரிவித்தார்.
பொது நிர்வாக அமைச்சு மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட தலைப்புகள் தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, அமைச்சர் சுசில் பிரேமஜயன் ஆகியோரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
රජයේ නිලධාරීන්ගේ ඇඳුම සම්බන්ධ චක්රලේඛය අවලංගුයි
කොරෝනා කාලසීමාව තුළ රාජ්ය සේවකයන්ගේ පහසුව සඳහා නිකුත් කළ චක්රලේඛය අහෝසි කිරීමට කටයුතු කරන බව අග්රාමාත්ය දිනේෂ් ගුණවර්ධන අද (26) පාර්ලිමේන්තුවේදී ප්රකාශ කළා.
ඒ, 2023 අයවැය කාරක සභා අවස්ථා විවාදයේ 05 වන දිනයට එක්වෙමින්.
රාජ්ය පරිපාලන අමාත්යාංශය සහ ක්රීඩා හා යෞවන කටයුතු අමාත්යාංශයට අදාළ වැය ශීර්ෂ මේ වනවිට පාර්ලිමේන්තුවේදී විවාදයට ගැනෙනවා.
අග්රාමාත්ය දිනේෂ් ගුණවර්ධන, පාර්ලිමේන්තු මන්ත්රිනි රෝහිණී කවිරත්න සහ අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත් අදහස් පළ කළා.