• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

Circular regarding Dress of Government Officers cancelled

November 26, 2022
in NEWS, செய்திகள்
Reading Time: 1 min read
Circular regarding Dress of Government Officers cancelled
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

அரச அதிகாரிகளின் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் ரத்து

கொரோனா காலத்தில் அரச ஊழியர்களின் வசதிக்காக வெளியிடப்பட்ட அலுவலக ஆடை தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அது, 2023 வரவு செலவுத்திட்ட குழு  விவாதத்தின் 05வது நாளில் இடம்பெற்ற விவாத்த்தின் போது கருத்துத் தெரிவித்தார்.

பொது நிர்வாக அமைச்சு மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட தலைப்புகள் தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, அமைச்சர் சுசில் பிரேமஜயன் ஆகியோரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.


රජයේ නිලධාරීන්ගේ ඇඳුම සම්බන්ධ චක්‍රලේඛය අවලංගුයි

කොරෝනා කාලසීමාව තුළ රාජ්‍ය සේවකයන්ගේ පහසුව සඳහා නිකුත් කළ චක්‍රලේඛය අහෝසි කිරීමට කටයුතු කරන බව අග්‍රාමාත්‍ය දිනේෂ් ගුණවර්ධන අද (26) පාර්ලිමේන්තුවේදී ප්‍රකාශ කළා.

ඒ, 2023 අයවැය කාරක සභා අවස්ථා විවාදයේ 05 වන දිනයට එක්වෙමින්.

රාජ්‍ය පරිපාලන අමාත්‍යාංශය සහ ක්‍රීඩා හා යෞවන කටයුතු අමාත්‍යාංශයට අදාළ වැය ශීර්ෂ මේ වනවිට පාර්ලිමේන්තුවේදී විවාදයට ගැනෙනවා.

අග්‍රාමාත්‍ය දිනේෂ් ගුණවර්ධන, පාර්ලිමේන්තු මන්ත්‍රිනි රෝහිණී කවිරත්න සහ අමාත්‍ය සුසිල් ප්‍රේමජයන්ත් අදහස් පළ කළා.

Related

Previous Post

Annual Transfer Procedure of Officers in Sri Lanka Administration Service (Grade I,II &III) -2023

Next Post

The government has focused on providing transfers to government employees near their residence

Related Posts

Interview-Second Stage – NCOE Jaffna

Interview-Second Stage – NCOE Jaffna

February 7, 2023
3000 vacancies for Lecturers in University

3000 vacancies for Lecturers in University

February 7, 2023
Holiday for Muslim schools from Tuesday

Holiday for Muslim schools from Tuesday

February 5, 2023
Admission for university vacancies to be completed before 15th February

Admission for university vacancies to be completed before 15th February

February 5, 2023
Next Post
The government has focused on providing transfers to government employees near their residence

The government has focused on providing transfers to government employees near their residence

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

வீட்டுத் தோட்ட உற்பத்தித்திட்டம் – ரூ. 5 இலட்சம் வரை விவசாய கடன்

April 17, 2020

இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் பிரிட்டன் திரிபு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

April 28, 2021

Postgraduate Diploma in Education – University of Peradeniya

January 30, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • Examination Calendar for March 2023
  • Interview-Second Stage – NCOE Jaffna
  • 3000 vacancies for Lecturers in University

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!