தென் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு தென் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விண்ணப்பத்திற்காக செலுத்தப்பட்ட 1000 ரூபா கட்டணத்தை மீளளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கான விண்ணப்ப படிவம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப முடிவுத் திகதி 2022.12.31 ஆகும்