சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (12) மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்வி இராஜாங்க அமைச்சர் திரு.அரவிந்த குமார் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் விசாரணையின் அடிப்படையில், நிலவும் காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (09) அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர்
අයපහත් කාලගුණ තත්ත්වය හේතුවෙන් නිවාඩු ලබාදී තිබුණු සියලුම රජයේ සහ රජයේ අනුමත පාසල් හෙට (12) දින නැවත අරඹන බව අධ්යාපන බලධාරීන් දැනුම් දෙයි.
අධ්යාපන රාජ්ය අමාත්ය අරවින්ද කුමාර් මහතා නිවේදනයක් නිකුත් කරමින් මේ බව සඳහන් කළේය.
කාලගුණවිද්යා දෙපාර්තමේන්තුවෙන් සහ ආපදා කළමනාකරණ මධ්යස්ථානයෙන් කළ විමසීමක් අනුව පැවති දේශගුණ තත්ත්වය මත පසුගිය සිකුරාදා (09) දින රජයේ සහ රජයේ අනුමත සියලුම පාසල්වලට නිවාඩු ලබාදීමට අධ්යාපන බලධාරීන් කටයුතු කළේය