GUIDANCE SEMINAR for GCE A/L BIO/MATHS/TECH
கனம் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளுக்கு,
க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் உயிரியல் விஞ்ஞானம்/கணிதம்/தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களிடையே தயவு செய்து பின்வருவரும் கருத்தரங்கு விபரத்தை அறிவியுங்கள்.
விடயம்: க.பொ.த(உ/த) விடைத்தாளை விடையளிப்பதில் தவறுகள் ஏற்படுவதை மாணவரகள் எவ்வாறு தவிர்ப்பது.
Meeting ID : 466 134 3917
Zoom link: https://learn.zoom.us/j/4661343917?omn=91322584005
Date: 14, 15, 18, 19, 20.
Time: 2.00 pm to 4.00 pm
நன்றி
தங்கள் உண்மையுள்ள
பேராசிரியர் பு.ரவிராஜன்
(பீடாதிபதி, விஞ்ஞான பீடம், யாழ் பல்கலைக்கழகம்)