சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகள் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 20.01.2023 வெள்ளிக்கிழமை முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் (சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்) மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 20.01.2023 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது என்றும்
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 06.02.2023 திங்கட்கிழமை முடிவடையும் மற்றும் அனைத்துப் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் 20.02.2023 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
සිංහල හා දෙමළ පාසල් තෙවන වාරයේ දෙවන අදියර 2023.01.20 වන සිකුරාදා දින අවසන්
2022 වර්ෂයේ රජයේ පාසල් හා රජයේ අනුමත පෞද්ගලික පාසල්වල (සිංහල හා දෙමළ පාසල්) තෙවන වාරයේ දෙවන අදියර 2023.01.20 වන සිකුරාදා දින අවසන් වේ.
මුස්ලිම් පාසල් සඳහා තෙවන වාරයේ දෙවන අදියර 2023,02.06 සඳුදා දින අවසන් වන අතර සියලු ම පාසල්වල තෙවන වාරයේ තෙවන අදියර 2023.02.20 වන සදුදා දින ආරම්භ වේ.