ஆசிரியர்களை சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படும் போது சிறுவர் உளவியல் தொடர்பாக பயிற்சியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் ஆய்வில், 61.9% ஆசிரியர்கள் கடந்த காலத்தில் ஒருமுறையாவது உடல் ரீதியான தண்டனையைப் பயன்படுத்தியுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது,
80.4% குழந்தைகள் உடல் ரீதியான தண்டனையை அனுபவித்துள்ளனர் என்றும் 53.2% பேர் உடல் ரீதியான துஷ்பிரயோகத்தை அனுபவித்துள்ளதாகவும் 73.5% பேர் உளவியல் ரீதியான துஷ்பிரயோகத்தை அனுபவித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இவை கண்டறியப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அரச உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்யும் போது சிறுவர் உளவியல் பயிற்சியை கல்வி அமைச்சு கட்டாயமாக்க வேண்டும் என 14 அமைப்புக்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கல்வி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
2017 සිදු කල අධ්යයනයෙන් ගුරුවරු 61.9% ක් අවම වශයෙන් එක් වතාවක් හෝ ගෙවුණු වාර කාලයේදී ශාරීරික දඬුවම් භාවිතා කල බවත්, 80.4% ක් දරුවන් ශාරීරික දඬුවමටත්, 53.2% ක් ශාරීරික අපයෝජනයටත්, 73.5% ක් මානසික හිංසනයටත් භාජනය වූ බව අනාවරණය වී ඇති බව ළමා ආරක්ෂක සන්ධානය ඇතුළු සංවිධාන කිහිපයක් පවසයි.
මේ හේතුවෙන් අධ්යාපන අමාත්යංශය විසින් මෙවර රාජ්ය සේවයේ නියුතු වන්නන් ගුරු සේවයට බඳවා ගැනීමේදී ළමා මනෝ විද්යා පුහුණුවීම් අනිවාර්ය කලයුතු බවට සංවිධාන 14ක් ඉල්ලීමක් කර තිබේ.
මීට අදාළව ළමා ආරක්ෂක සන්ධානය විසින් අධ්යාපන අමාත්යවරයාට යොමුකරන ලද ලිපිය පහත දැක්වේ.